Site icon Sangathy News

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவி இராஜிநாமா..!

ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து இராஜிநாமா செய்துள்ளார்.

 

Exit mobile version