Site icon Sangathy News

குற்ற செயல்களில் ஈடுபட்ட சுமந்திரன் தேசிய பட்டியலுக்காக கீழ்த்தரமான வேலை செய்கின்றார்

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சங்கை தோற்கடிக்க வேண்டும் என கடுமையான பிரயத்தனங்களை முன்னெடுத்தவர்கள் இன்று சங்கை களவாடிவிட்டதாக குற்றஞ்சாட்டுவது மிகவும் கீழ்த்தரமான செயற்பாடு என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைமை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றினார்

Exit mobile version