Site icon Sangathy News

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் பிரசாரம் : இன்று நள்ளிரவுடன் நிறைவு..!

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன.

இந்தநிலையில், எதிர்வரும் சனிக்கிழமை 48 வாக்களிப்பு நிலையங்களில் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அதற்கான முதற்கட்ட பணிகள் பூர்த்தியாகியுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

Exit mobile version