Site icon Sangathy News

இலங்கை வலைபந்தாட்ட அணி சிங்கப்பூரிடம் போராடித் தோல்வி..!

ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி சிங்கப்பூரிடம் தோல்வியடைந்துள்ளது.

குறித்த போட்டியில் 64 – 67 என்ற கணக்கில் வெற்றி பெற்று சிங்கப்பூர் அணி சம்பியனாகியுள்ளது.

ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாவது இது 7ஆவது முறையாகும்.

இம்முறை ஆசிய ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரானது இந்தியாவில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version