Site icon Sangathy News

இரண்டு நாட்களில் கங்குவா செய்த வசூல்: எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 14 ஆம் திகதி கங்குவா திரைப்படம் வெளியாகியிருந்தது.

பிரம்மாண்ட பொருட் செலவில் வெளியான திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருவதுடன் உலகளவில் இதுவரையில் ரூபாய் 60 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளது.

முதல் நாளில் தமிழ்நாட்டில் ரூபாய் 14 கோடி வசூலித்திருந்தது.

இது எதிர்பார்த்ததை விட குறைவான வசூல் என்கின்றனர் சினிமா வட்டாரங்கள்.

Exit mobile version