Site icon Sangathy News

கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவையில் தாமதம்!

கரையோர தொடருந்து மார்க்கத்தில் தொடருந்து போக்குவரத்து தாமதமாகியுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரத்மலானை மற்றும் சிலாபம் தொடருந்து மார்க்கத்தில் ஏற்பட்டுள்ள சமிக்ஞை கோளாறு காரணமாக இவ்வாறு தொடருந்து போக்குவரத்து தாமதமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

Exit mobile version