Site icon Sangathy News

உச்சம் தொடும் தங்கத்தின் விலை!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (04) தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.

கொழும்பு – செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக, 24 கரட் தங்கம் 210,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

22 கரட் தங்கம் 193,300 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 26,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,150 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

Exit mobile version