Site icon Sangathy News

பாராளுமன்ற குழுக்கள் இன்று நியமிப்பு

நிதிக்குழு உள்ளிட்ட பாராளுமன்ற குழுக்களை நியமிப்பு இன்று பிற்பகல் தீர்மானிக்கப்படும் என சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று கூட்டப்பட்டு திகதிகள் தீர்மானிக்கப்படும் என அவைத் தலைவர் குறிப்பிட்டார்.

Exit mobile version