Site icon Sangathy News

சிரியா முழுவதும் இஸ்ரேல் தீவிர ஏவுகணை தாக்குதல்!

கடந்த 24 மணித்தியாலங்களில் சிரியா முழுவதும் 61 ஏவுகணை தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, சிரியாவின் தென்கிழக்கு பகுதியில் மின் இணைப்புகள் மற்றும் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை, இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version