Site icon Sangathy News

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (17) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கி இன்று (17) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286 ரூபாய் 44 சதம், விற்பனைப் பெறுமதி 295 ரூபாய் 9 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 361 ரூபாய் 80 சதம், விற்பனைப் பெறுமதி 376 ரூபா 1 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாய் 53 சதம், விற்பனைப் பெறுமதி 312 ரூபாய் 17 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317 ரூபாய் 75 சதம், விற்பனைப் பெறுமதி 332 ரூபாய் 95 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199 ரூபா 76 சதம், விற்பனைப் பெறுமதி 208 ரூபாய் 44 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 180 ரூபாய் 45 சதம், விற்பனைப் பெறுமதி 189 ரூபாய் 89 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 210 ரூபாய் 45 சதம், விற்பனைப் பெறுமதி 220 ரூபாய் 31 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 85 சதம், விற்பனைப் பெறுமதி 1 ரூபாய் 92 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version