Sangathy News

திரைத்துறைக்கு நன்றி தெரிவித்து ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது 100வது படமாக எஸ்கே 25 படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில், இந்த சாதனைப் பயணத்திற்கு வாய்ப்பளித்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

 

 

Exit mobile version