Site icon Sangathy News

389 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு…!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு அரச பொதுமன்னிப்பின் கீழ் 389 சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட உள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

389 சிறைக் கைதிகளில் நால்வர் பெண் கைதிகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

Exit mobile version