Site icon Sangathy News

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!

இலங்கை மத்திய வங்கி இன்று (26) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 290 ரூபாய் 71 சதம், விற்பனை பெறுமதி 299 ரூபாய் 52 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363 ரூபாய் 08 சதம், விற்பனை பெறுமதி 377 ரூபா 32 சதம்.

அந்தவகையில், இலங்கை மத்திய வங்கி இன்று (26) வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version