புஷ்பா 2வின் கங்கா கங்கம்மா தாயே…வீடியோ பாடல் admin 1 year ago சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள திரைப்படம் புஷ்பா 2. இத் திரைப்படம் சென்ற மாதம் 5 ஆம் திகதி வெளியானது. வசூலில் பட்டையைக் கிளப்பி வரும் இத் திரைப்படத்தில் கங்கா கங்கம்மா எனும் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. Share this: Click to share on Facebook (Opens in new window) Facebook Click to share on X (Opens in new window) X