Site icon Sangathy News

இன்றைய நாணயமாற்று விகிதம்

 

இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில்
அமெரிக்க டொலரின் விற்பனை விலை 298.4165 ரூபாவாகவும் கொள்வனவு விலை 289.7210 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 372.7436 ரூபா மற்றும் கொள்வனவு விலை 358.7852 ரூபாவாகும்.

யூரோ ஒன்றின் விற்பனை விலை 309.5595 ரூபா எனவும் கொள்வனவு விலை 297.1437 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Exit mobile version