Site icon Sangathy News

விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்! – Video

துபாயில் கார் ரேஸுக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது நடிகர் அஜித் குமாரின் கார் விபத்தில் சிக்கியது.

விபத்தில் கார் சேதமடைந்த போதும் நடிகர் காயமின்றி உயிர் தப்பினார்.

 

https://x.com/Akracingoffl/status/1876595602945089585

Exit mobile version