Site icon Sangathy News

19 வயதுக்கு உட்பட்ட மகளிர் உலகக் கிண்ண T20 தொடர் நாளை மறுதினம்…!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டிகள் மலேசியாவில் இடம்பெறவுள்ளன.

ஏ குழுவில் அங்கம் வகிக்கும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இலங்கை மகளிர் அணி எதிர்வரும் 19 ஆம் திகதி மலேசிய மகளிர் அணியுடனான போட்டியில் பங்கேற்கவுள்ளது.

இந்த போட்டி கோலாலம்பூரில் இடம்பெறவுள்ளது.

4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த தொடரில் 16 அணிகள் அங்கம் வகிக்கின்றன.

Exit mobile version