Site icon Sangathy News

விடாமுயற்சி திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியீடு!

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் “விடாமுயற்சி.”

இதில் ஆரவ், அர்ஜுன், திரிஷா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானதுடன், இரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்தநிலையில் “விடாமுயற்சி” திரைப்படம் எதிர்வரும் பெப்ரவரி 6 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், இத்திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை காலை 10:45 க்கு
வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

 

Exit mobile version