Site icon Sangathy News

கொலம்பியா மோதல் சம்பவம் – பலி எண்ணிக்கை உயர்வு!

கொலம்பியாவில் இடம்பெற்றுவரும் மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ச்சியான மோதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கானோர் குறித்த பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நிலைமையைக் கட்டுப்படுத்த சுமார் 5,000 பாதுகாப்புப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version