Site icon Sangathy News

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

நாட்டில் தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இதன்படி கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 217,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் 22 கரட் தங்கம் 199,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 163,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

 

Exit mobile version