Site icon Sangathy News

நாடளாவிய ரீதியில் திடீர் மின் வெட்டு….!

நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தலின்றி இன்று (09) முற்பகல் 11.14 அளவில் திடீர் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.

மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவரும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

 

Exit mobile version