Site icon Sangathy News

சாம்பியன்ஸ் கிண்ணம் – 6 ஆவது போட்டி இன்று

சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் 6 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

ராவல்பிண்டியில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி இன்று பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

Exit mobile version