Site icon Sangathy News

ஆப்கானிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்!

ஐ.சி.சி. சாம்பியஷிப் கிரிக்கெட் தொடரின் 8ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ள இந்த போட்டி லாகூரில் பிற்பகல் 2.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

Exit mobile version