உலக கோடீஸ்வர வர்த்தகர் ஈலோன் மஸ்கின் கால்களை,அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முத்தமிடுவது போன்ற செயற்கை நுண்ணறிவு காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அரச அலுவலகத்தில் இந்த காணொளி வெளியாகியுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

