Site icon Sangathy News

டெல்லி கெபிட்டல்ஸ் அணியின் இணையும் கெவின் பீட்டர்சன்!

18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்தநிலையில் டெல்லி கெபிட்டல்ஸ் அணியின் ஆலோசகராக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் இதனை அறிவித்துள்ளது.

Exit mobile version