Site icon Sangathy News

ஆசிய கிண்ணத் தொடரை டி20 வடிவில் நடத்த திட்டம்!

2025 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடரானது டி20 வடிவில் நடத்தப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தொடரான எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளது.

இந்தநிலையில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் குறித்த தொடரில் பங்குபற்றவுள்ளன.

Exit mobile version