Site icon Sangathy News

இலங்கை மாஸ்டர்ஸ் மற்றும் அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணிகள் இன்று மோதல்

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் 6ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் மற்றும் அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி இன்று இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

Exit mobile version