Site icon Sangathy News

இலங்கை மின்சார சபைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

நுகர்வோரிடம் இருந்து பெறப்படும் பாதுகாப்பு வைப்புத்தொகைக்கான வருடாந்த வட்டியைச் செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் செலுத்தப்படும் 11.67% வருடாந்த வட்டியானது நுகர்வோர் மற்றும் ஏனைய மின் பாவனையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version