18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்தநிலையில் டெல்லி கெபிட்டல்ஸ் அணியின் ஆலோசகராக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் இதனை அறிவித்துள்ளது.

