Site icon Sangathy News

கொழும்பு புறக்கோட்டை பகுதி வர்த்தக கட்டடமொன்றில் தீ விபத்து..!

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் உள்ள வர்த்தக கட்டடமொன்றில் இன்று (5) தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

புறக்கோட்டை பேங்ஷோல் வீதியில் உள்ள கடை ஒன்றிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயை அணைப்பதற்கு 8 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.

Exit mobile version