Site icon Sangathy News

கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் காயம்

கம்பஹா – கிரிந்திவிட்ட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன்படி காயமடைந்த இருவரும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version