Site icon Sangathy News

சதாசிவம் வியாழேந்திரனுக்கு விளக்கமறியல்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று கைது செய்யப்பட்ட அவர் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட நிலையில் அவரை எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

Exit mobile version