Site icon Sangathy News

தங்கத்தின் விலையில் மாற்றம்!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (25) தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 237,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் 22 கரட் தங்கம் 218,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 178,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Exit mobile version