Site icon Sangathy News

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் மீண்டும் மே 17 இல்…!

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் மீண்டும் மே 17 ஆம் திகதி ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தொடரின் இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் திகதி நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.

 

Exit mobile version