Site icon Sangathy News

சீனா மற்றும் அமெரிக்காவினால் வரிகள் தொடர்பான ஒப்பந்தம்

சீனா மற்றும் அமெரிக்காவினால் வரிகள் தொடர்பாக ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பிலான தெளிவுபடுத்தல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version