Site icon Sangathy News

இன்றைய தங்க விலை நிலவரம்..!

தங்கத்தின் விலை தொடர்ந்து சில தினங்களாக குறைந்து வந்த நிலையில், இன்று இலங்கையில் தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 266,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 244,000 ரூபாவாகவும்,

18 கரட் தங்கம் பவுண் ஒன்று 199,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,250 ரூபாவாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,500 ரூபாவாகவும்,

18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,938 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version