Site icon Sangathy News

இன்றைய தங்க விலை நிலவரம்…!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 255,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 234,000 ரூபாவாகவும்,

18 கரட் தங்கம் பவுண் ஒன்று 195,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,875 ரூபாவாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 29,250 ரூபாவாகவும்,

18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,375 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

 

Exit mobile version