Site icon Sangathy News

துசித ஹல்லொலுவ உள்ளிட்ட மூவர் பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ உள்ளிட்ட மூவர் பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்ட பகுதயில் வைத்து இவ்வாறு துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version