Site icon Sangathy News

40 ஆண்டுகளின் பின் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலிய வீராங்கனை

40 ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முதலாக இத்தாலிய டெனிஸ் வீராங்கனை ஒருவர் இத்தாலிய பகிரங்க டெனிஸ் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

ரோமில் நடைபெறும் இந்த போட்டியின் மகளீர் ஒற்றையர் பிரிவின் இறுதி சுற்றில் போட்டியில் இத்தாலியின் ஜெஸ்மின் பவுலினி (துயளஅiநெ Pயடiழெ), அமெரிக்காவின் கோகோ காப்பை (ஊழஉழ புயரகக) எதிர்த்து விளையாடினார்.

இதில் ஜெஸ்மின் பவுலினி 6 – 4, 6 – 2 என்ற நேர் செட் கணக்கில் வென்று சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.

Exit mobile version