Site icon Sangathy News

தங்கத்தின் விலையில் மாற்றம்

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி,24 கரட் தங்கம் 2 லட்சத்து 59 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 2 லட்சத்து 39 ஆயிரத்து 600 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 32 ஆயிரத்த 375 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 29 ஆயிரத்து 950 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Exit mobile version