ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் முறைகேடு – விசாரணை மேற்கொள்ள குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
admin
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி செயலகத்தின் கீழ் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.