Site icon Sangathy News

மும்பை அணியில் விளையாடவுள்ள சரித் அசலங்க

இலங்கை அணியின் சரித் அசலங்க இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

தென்னாப்பிரிக்க வீரரான கார்பின் போஷுக்கு பதிலாக சரித் அசலங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி சரித் அசலங்க இந்திய மதிப்பில் 75 இலட்சம் ரூபாவிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் சரித் அசலங்க இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஒப்பந்தம் செய்யப்படுவது இதுவே முதன் முறையாகும்.

Exit mobile version