Site icon Sangathy News

2ஆம் இடத்தை உறுதி செய்யப்போவது யார் – மும்பை – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

18ஆவது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22ஆம் திகதி ஆரம்பித்த இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள 69ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

இரு அணிகளும் ப்ளே ஓப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்டன. இருப்பினும் புள்ளி பட்டியலில் 2ஆம் இடத்தை பிடிப்பதற்கு இந்த போட்டியின் முடிவு அவசியமாகும்.

Exit mobile version