Site icon Sangathy News

பெங்களூர் – லக்னோ அணிகள் இன்று பலப்பரீட்சை

18ஆவது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது.

அதன்படி லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள 70ஆவது மற்றும் கடைசி லீக் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

17 புள்ளிகளுடன் ஏற்கனவே ப்ளே ஒப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்ட பெங்களூர் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் 2ஆம் இடத்தை உறதி செய்துவிடும்.

Exit mobile version