Site icon Sangathy News

அமெரிக்க விசாவுக்கான நேர்காணல் நிறுத்தி வைப்பு

அமெரிக்கா செல்ல மாணவர் விசா கோரி விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் நிறுத்தி வைக்கபட்டுள்ளது.

இதேவேளை திட்டமிடப்பட்ட நேர்காணலை நிறுத்த அனைத்து நாடுகளில் உள்ள தனது தூதரகங்களுக்கு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version