Site icon Sangathy News

சீன கார் நிறுவனம் மீது பிரேஸில் குற்றச்சாட்டு

சீனாவின் மின்சார கார் உற்பத்தி நிறுவனமான ‘பைட்’ நிறுவன உற்பத்தி தொழிற்சாலை பிரேஸில் நாட்டின் சாவ் பவுலோ நகரில் செயல்பட்டு வருகிறது.

இந் நிறுவனம் ஊழியர்களை தரக்குறைவாக நடத்துவதாகவும், குறிப்பிட்ட பணி நேரத்தைவிட அதிக நேரம் பணிபுரிய கட்டாயப்படுத்துவதாகவும் தெரிவித்து , சீன கார் நிறுவனத்தின் மீது தொழிலாளர்கள் நலச்சங்கம் பிரேஸிலியா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது

இதுதொடர்பாக பொலிஸில் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், சீன கார் நிறுவன வழக்கை உயர்நீதிமன்றம் விரைவில் விசாரிக்க உள்ளது. அந்த நிறுவனத்தை நாட்டில் இருந்து முழுவதுமாக அகற்ற அரச சட்டத்தரணிகள் நீதிபதிகளைக் கேட்டு கொண்டுள்ளனர்.

Exit mobile version