Site icon Sangathy News

பாணந்துறை, வேகட பகுதியில் துப்பாக்கிச் சூடு..!

பாணந்துறை, வேகட பகுதியில் உந்துருளியில் பிரவேசித்த நபர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பாணந்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வருடத்தில் இதுவரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 50 ஆவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இதுவாகும்.

 

Exit mobile version