Site icon Sangathy News

வெளிநாட்டு நாணயங்களின் இன்றைய பெறுமதி…!

இலங்கை மத்திய வங்கி இன்று (29) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 30 சதம், விற்பனை பெறுமதி 303 ரூபாய் 79 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 395 ரூபாய் 47 சதம், விற்பனை பெறுமதி 409 ரூபாய் 54 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 330 ரூபாய் 47 சதம், விற்பனை பெறுமதி 343 ரூபாய் 19 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 351 ரூபாய் 94 சதம், விற்பனைப் பெறுமதி 367 ரூபாய் 85 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211 ரூபா 99 சதம், விற்பனைப் பெறுமதி 220 ரூபாய் 44 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 187 ரூபாய் 32 சதம், விற்பனைப் பெறுமதி 197 ரூபாய் 12 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226 ரூபாய் 54 சதம், விற்பனைப் பெறுமதி 236 ரூபாய் 41 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 01 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 09 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version