Site icon Sangathy News

விண்கல் மாதிரிகளை சேகரிக்க விண்கலம் அனுப்பிய சீனா

{"ARInfo":{"IsUseAR":false},"Version":"1.0.0","MakeupInfo":{"IsUseMakeup":false},"FaceliftInfo":{"IsChangeEyeLift":false,"IsChangeFacelift":false,"IsChangePostureLift":false,"IsChangeNose":false,"IsChangeFaceChin":false,"IsChangeMouth":false,"IsChangeThinFace":false},"BeautyInfo":{"SwitchMedicatedAcne":false,"IsAIBeauty":false,"IsBrightEyes":false,"IsSharpen":false,"IsOldBeauty":false,"IsReduceBlackEyes":false},"HandlerInfo":{"AppName":2},"FilterInfo":{"IsUseFilter":false}}

செவ்வாய்க்கிரகம் அருகே உள்ள விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரிக்க சீனா விண்கலம் அனுப்பியது.

விண்கல்லில் இருந்து மாதிரிகளை பூமிக்கு எடுத்து வர தியான்வென்-2 என்ற விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. லாங் மார்க்3பி ரொக்கெட் மூலம் செலுத்தப்பட்டுள்ள விண்கலம் 311பி என்ற வால்நட்சத்திரத்தையும் ஆய்வுசெய்யும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version