Site icon Sangathy News

ஒரு சுவிஸ் குடிமகன் வாழ்ந்து வரும் நாடு எது தெரியுமா..!

சுவிஸ் குடிமக்கள் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருவது அனைவரும் அறிந்ததே.

ஆனால், ஒரு நாட்டில் மட்டும் ஒரே ஒரு சுவிஸ் குடிமகன்தான் வாழ்ந்து வருகிறாராம்.

ஒரே ஒரு சுவிஸ் குடிமகன் மட்டும் வாழ்ந்துவரும் அந்த நாடு, மைக்ரோனேசியா (Federated States of Micronesia).

இந்த மைக்ரோனேசியாவில் வாழ்ந்து வரும் அந்த சுவிஸ் குடிமகனின் பெயர் ஃப்ரெடி (Fredy Gull).

ஃப்ரெடி, 20 ஆண்டுகளாக மைக்ரோனேசியாவில் வாழ்ந்துவருகிறார். தனது தாய்நாட்டிலிருந்து 12,951 கிலோமீற்றர் தொலைவில் வாழ்ந்துவந்தாலும், தன் தாய்நாட்டைக் குறித்து ஏராளமான விடயங்களை அறிந்துவைத்திருக்கிறார் ஃப்ரெடி.

இன்னொரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், துர்க்மெனிஸ்தான், வடகொரியா, நாரு (Switzer) துவாலு மற்றும் மார்ஷல் தீவுகள் ஆகிய நாடுகளில், ஒரு சுவிஸ் குடிமகன் கூட வாழவில்லையாம்.

Exit mobile version